Muslim Educational Committee
Recognised by Govt. of Tamil Nadu, Melapalayam, Tirunelveli-627005
Call Us
0462 – 2352708           
Email Us
info@muslimschool.in
Welcome to

Muslim School

தமிழகத்தில் அதிக அளவில் இஸ்லாமிய பெருமக்கள் கொண்டுள்ள திருநகர் மேலப்பாளையம் ஆகும்.திருநெல்வேலிக்கும் பாளையம்கோட்டைக்கும் மத்தியில் இந்நகர் அமைந்திருந்தாலும் கல்வி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் பின்தங்கி இருப்பதை கருத்தில் கொண்டு 1941-ம் ஆண்டு இப்பள்ளி துவங்கப்பட்டது.மழலையர் கல்விக்கென 1993-ஆம் ஆண்டு நிர்வாகத்தின் சார்பில் மெட்ரிகுலேசன் பள்ளி ஒன்று உருவாக்கப்பட்டு நல்ல முறையில் இயங்கி வருகின்றது.மாறிவரும் நவீன கணிப்பொறி உலகத்தில் நம் பள்ளி மாணவர்களும் சிறந்து விளங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு 1999-2000 கல்வியாண்டு முதல் மேல்நிலை வகுப்பில் கூடுதலாக கணிப்பொறி கல்வி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

School History

நமதூர் மூலன் அஹ்மது பிள்ளை தெருவில் சிறிய வாடகை கட்டிடத்தில் ஆரம்பப் பள்ளியாக மலர்ந்து, காலஞ்சென்ற பின் அல்ஹாஜ் முகம்மது உதுமான் சாஹிப் அவர்களும், ஜனாப் மீரான் முஹைதீன் சாஹிப் அவர்களும் முன்வந்து நன்கொடையாக வழங்கிய சொந்த நிலத்தில், தாராள மனம் படைத்த நன்மக்களின் பண உதவியால் இப்பள்ளி உருவாகி நிறைந்த நன்மணத்தை இன்று பரப்பிகொண்டிருக்கிறது.“முஸ்லிம் கல்வி கமிட்டி” என்ற பெயரிலான கூட்டு அமைப்பின் சார்பில் இப்பள்ளி மறைந்த பிரபல வழக்கறிஞர் அல்ஹாஜ் K.M.S.ஹமீது சாஹிப் B.A,B.L, அவர்கள் நிறுவினார்.

Schools

Get In Touch

Muslim Educational Committee, Recognised by Govt. of Tamil Nadu, Melapalayam, Tirunelveli-627005

0462 – 2352708

info@muslimschool.in

MAP

© Muslim Educational Committee. All Rights Reserved. Designed by Peace Soft Techonologies